நெட்டாஃபிம் டீலர் தருமபுரி – Netafim Dealer in Dharmapuri
DripCart, நல்லம்பள்ளி – Netafim டிரிப் பொருட்கள், நிலம் பார்த்து டிசைன், நிறுவல், சர்வீஸ். DripCart, Nallampalli, Dharmapuri – Netafim dealer for drip irrigation products, field design, installation and service.
சுருக்கமான பதில்: DripCart (நல்லம்பள்ளி, தருமபுரி) ஒரு Netafim டீலர். Netafim பொருட்கள் இப்போது எங்கள் online கடையில் பட்டியலில் இல்லை – தேவையான model, அளவு, எண்ணிக்கையை WhatsApp-ல் அனுப்பினால், stock-ம் விலையும் உறுதி செய்து சொல்வோம். Call / WhatsApp: 70103 02247.
Short answer: DripCart in Nallampalli, Dharmapuri is a Netafim dealer. Netafim items are not listed in our online store yet – send the model, size and quantity on WhatsApp and we will confirm stock and price.
Netafim என்றால் என்ன? – About Netafim
Netafim, 1965-ல் இஸ்ரேலில் தொடங்கிய பாசன நிறுவனம். சொட்டு நீர் பாசனத்தை முதலில் கொண்டு வந்த நிறுவனங்களில் ஒன்று. Dripper, dripperline, sprinkler, micro-emitter போன்றவற்றைத் தயாரிக்கிறது. (ஆதாரம்: netafim.com)
Netafim-ல் என்ன கேட்கலாம்? – What You Can Ask For
- Dripperline – inline லேட்டரல்
- Dripper – online டிரிப்பர்
- Sprinkler / micro sprinkler
எந்த model இப்போது கிடைக்கும், என்ன விலை என்பதை enquiry-ல் உறுதி செய்து சொல்வோம். Online drip, inline drip இரண்டும் வேறு வேறு முறை – உங்கள் பயிருக்கு எது சரி என்று நிலம் பார்த்துச் சொல்வோம்.
ஏன் DripCart மூலம் Netafim? – Why Buy Through DripCart
- நிலம் பார்த்து டிசைன் – பயிர், இடைவெளி, தண்ணீர் ஆதாரம் பார்த்து.
- நிறுவல் + சர்வீஸ் – DripCart குழுவே நிறுவும்; 3 ஆண்டு service warranty.
- கள அனுபவம் – Netafim, Jain systems உட்பட 8 ஆண்டு பாசன அனுபவம்.
- மானிய உதவி – தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு.
- டெலிவரி – தருமபுரி மாவட்டம் இலவசம் · கிருஷ்ணகிரி / சேலம் ₹200 · மற்ற தமிழ்நாடு ₹500 (ஒரு ஆர்டருக்கு).
Netafim-ஐ அரசு மானியத்தில் போடலாமா? – Netafim Under Subsidy
அரசு மானியத்தில், அரசு அனுமதித்த நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே போட முடியும். உங்கள் விண்ணப்பத்துக்கு Netafim பொருந்துமா என்பதை முன்பே உறுதி செய்து சொல்வோம். மானிய விவரம்: அரசு மானியம் பக்கம்.
கேள்வி – பதில் (FAQ)
DripCart Netafim டீலரா?
ஆம். DripCart (நல்லம்பள்ளி, தருமபுரி) Netafim டீலர். Call / WhatsApp: 7010302247.
Netafim விலை என்ன?
Model, அளவு, எண்ணிக்கை பொறுத்து மாறும். WhatsApp-ல் விவரம் அனுப்புங்கள்; உறுதி செய்த விலையைச் சொல்வோம்.
Netafim பொருட்களை online-ல் வாங்கலாமா?
இப்போது எங்கள் online கடையில் Netafim பொருட்கள் பட்டியலில் இல்லை. WhatsApp அல்லது Call மூலம் ஆர்டர் செய்யலாம்.
Netafim-ஐ மானியத்தில் போடலாமா?
அரசு அனுமதித்த நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே மானியத்தில் வரும். உங்கள் விண்ணப்பத்துக்கு Netafim பொருந்துமா என்று முன்பே உறுதி செய்து சொல்வோம்.
தருமபுரிக்கு வெளியே டெலிவரி உண்டா?
ஆம். கிருஷ்ணகிரி / சேலம் ₹200, மற்ற தமிழ்நாடு ₹500 ஒரு ஆர்டருக்கு. தருமபுரி மாவட்டத்தில் இலவசம்.
Netafim சிஸ்டத்தை நிறுவித் தருவீர்களா?
ஆம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் DripCart குழுவே நிறுவி, பின் சர்வீஸும் தருகிறது.
Netafim விலை கேளுங்க – Ask for Netafim Price
Model, அளவு, எண்ணிக்கை, உங்கள் ஊர் – இந்த 4 விவரங்களை WhatsApp-ல் அனுப்புங்கள். மேலும் படிக்க: Drip Irrigation in Dharmapuri – முழு வழிகாட்டி · Drip Irrigation in Krishnagiri
மதிப்பீடு செய்ய உதவி வேண்டுமா? Need help with the estimate?
பெயர், மொபைல் எண் கொடுங்கள். நாங்களே அழைத்து கணக்கு சொல்கிறோம்.
Leave your name and number. We will call and work it out with you.