About Us – எங்களைப் பற்றி
விவசாயிகளுக்கு உதவும் பாசன சேவை – An irrigation service built to help farmers
DripCart ஒரு விவசாய சேவையாகத் தொடங்கியது – விவசாயிகளுக்கு உதவுவதே எங்கள் முதல் முன்னுரிமை.
DripCart Irrigation Products – நல்லம்பள்ளி, தருமபுரி. தமிழ்நாடு விவசாயிகளுக்கான தரமான டிரிப் மற்றும் ஸ்பிரிங்க்ளர் பாசனப் பொருட்கள் – ஒரே இடத்தில், online-ல்.
DripCart is an irrigation products store based in Nallampalli, Dharmapuri, helping farmers and dealers across Tamil Nadu buy quality drip and sprinkler irrigation products online.
எங்கள் கதை – Our Story
DripCart ஒரு விவசாய சேவையாகத் தொடங்கியது – விவசாயிகளுக்கு உதவுவதே எங்கள் முதல் முன்னுரிமை.
With 8 years of experience in irrigation, including field work with Netafim and Jain Irrigation systems, we bring quality products and practical field know-how to farmers across Tamil Nadu.
நாங்கள் வழங்குவது – What We Offer
- டிரிப் பாசனம் – Inline laterals, drippers, start nipples, take-off connectors, end caps
- ஃபில்டர்கள் – Screen, disc, sand and hydrocyclone filters
- ஸ்பிரிங்க்ளர் பாசனம் – Sprinklers and micro sprinklers
- குழாய்கள் – PVC pipes
- இணைப்புகள் – Venturi and fittings
நில ஆய்வு முதல் நிறுவல் வரை – Our Services
- நில ஆய்வு – Land Survey: We visit your field and note crop, spacing, land and water source.
- வயல் வடிவமைப்பு – Field Design: A drip or sprinkler layout planned for your field.
- விலைப்புள்ளி – Quotation: A clear list of products and costs before you decide.
- பொருள் & நிறுவல் – Product & Installation: The right products, installed on your field.
- வழிகாட்டல் & சேவை – Guidance & Service: Support on running and caring for your system, with a 3 years’ service warranty.
அரசு மானிய உதவி – Subsidy Support
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு டிரிப் பாசன அரசு மானிய விண்ணப்பம் மற்றும் நிறுவலுக்கு உதவுகிறோம்.
We help farmers in Dharmapuri and Krishnagiri districts with the Tamil Nadu Government micro irrigation subsidy application and installation. Eligibility and final approval are as per government scheme rules.
ஏன் DripCart? – Why Farmers Choose Us
- விவசாயி முதன்மை – Advice that starts from your crop, land and budget
- தரமான பொருட்கள் – Laterals, filters, pipes and sprinklers chosen for field use
- நீர் சேமிப்பு – Drip and sprinkler systems that put water where the crop needs it
- 8 ஆண்டு அனுபவம் – 8 years of irrigation experience
- விற்பனைக்குப் பின் சேவை – After-sales service support
டெலிவரி – Delivery
தமிழ்நாடு முழுவதும் டெலிவரி. தருமபுரி மாவட்டத்தில் இலவச டெலிவரி; கிருஷ்ணகிரி / சேலம் ₹200; மற்ற மாவட்டங்கள் ₹500. Delivery within Tamil Nadu – free delivery in Dharmapuri district; Krishnagiri / Salem ₹200; other districts ₹500 per order. Details: Shipping & Delivery Policy.
எங்களைத் தொடர்பு கொள்ள – Talk to Us
உங்கள் பயிர் மற்றும் நிலத்திற்கு ஏற்ற பாசனப் பொருட்களைத் தேர்வு செய்ய எங்களை அழைக்கவும். Call / WhatsApp: +91 70103 02247