அரசு மானியம் – Drip Irrigation Subsidy
தருமபுரி, கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு டிரிப் பாசனத்துக்கு 100% / 75% அரசு மானியம். தகுதி, ஆவணங்கள், மதிப்பீடு எல்லாம் இந்த ஒரே பக்கத்தில். Up to 100% government subsidy for drip irrigation in Dharmapuri and Krishnagiri.
டிரிப் பாசன மானியத் திட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – Government subsidy for drip irrigation – check your eligibility
Government micro irrigation subsidy may be available for eligible farmers, subject to applicable government rules. Tell us about your land and our team will help you understand the drip irrigation subsidy process.
Call / WhatsApp +91 7010302247
உங்கள் நிலத்துக்கு டிரிப் மதிப்பீடு Drip estimate for your land
அரசு மானிய விலைப் பட்டியல் (TANHODA / MIMIS) + 5% Fittings & Accessories · உடனே கணக்கு, WhatsApp-ல் BOQ
மதிப்பீடு செய்ய உதவி வேண்டுமா? Need help with the estimate?
பெயர், மொபைல் எண் கொடுங்கள். நாங்களே அழைத்து கணக்கு சொல்கிறோம்.
Leave your name and number. We will call and work it out with you.